Saturday, November 8, 2008

தனிமையாய் அழுகின்றாயோ -ஜீவ வாசனை

FMPB VOL-III

ஜீவ வாசனை

மத்தேயு 6:8

Your Father already knows what you need before you ask him.

ஈராண்டுகளுக்கு முன் நான் அதிகம் முணுமுணுத்த
ஆத்மாவைத் தேற்றிய
ஓர் பாடல் ஞாபகத்திற்கு வந்தது
உங்களிடம் பகிர்ந்து கொள்வதால்
உங்களையும் புதுப்பிக்கும்-என
உள்ளம் உந்தியதால்
உடனே எழுதுகிறேன்



தனிமையாய் அழுகின்றாயோ
அழைத்தவர் நானல்லவோ
கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன் என் மகளே

தனிமையாய் அழுகின்றாயோ

சரணம்-1

இன்று வரை உந்தன் வாழ்வில்
என்றேனும் கை விட்டேனோ-2
வென்று வந்தவை எல்லாம்
என்னாலே என்று உணர்வாய்
பின் வாழ்வை திரும்பிப் பார்த்தால்
என் அன்பை நன்கு அறிவாய்-2

கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன் என் மகளே
தனிமையாய் அழுகின்றாயோ
அழைத்தவர் நானல்லவோ

கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன் என் மகளே
தனிமையாய் அழுகின்றாயோ

சரணம்-2

எவைகள் உன் தேவை
என்று என் ஞானம் அறிந்திடாதோ-2
உந்தன் ஏக்கங்கள் அறிவேன்
தேவை உணர்ந்து நான் தருவேன்
தேவை இல்லாததை
உன்னின்று அகற்றும் போது-2

கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன் என் மகளே

தனிமையாய் அழுகின்றாயோ
அழைத்தவர் நானல்லவோ
கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன் என் மகளே

So there's nothing to worry as the lord knows what we need than what we want.

No comments: