Sunday, November 8, 2009

ROCK THUNDER இடம் எச்சரிக்கையாயிருங்கள்

ஆர்குட் எத்தனை அற்புதமானதோ அத்தனை ஆபத்தும் நிறைந்தது என்பதற்கு கடந்த சில நாட்களாக நிகழும் நிகழ்வுகளே சாட்சி.

ஆர்குட் வழியாக கிறிஸ்தவ அன்பர்களுக்கிடையேயான அன்பை முறிக்கவும், சபைகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் முயன்று வரும் கயவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக நாகர்கோவில் வட்டம் இலந்தையடி கிராமத்தைச் சார்ந்த ஒரு விஷமி THE ROCK THUNDER என்ற பெயரில்(ஒன்றல்ல THE ROCK THUNDER-PAROSH, THE ROCK THUNDER MINISTRY, THE ROCK THUNDER-SHEPHATIAH, THE ROCK THUNDER-ARAH, THE ROCK THUNDER PAHATH என ஐந்து பெயர்களில்) இரட்சணிய சேனைக்கும், சேனை பணிகளுக்கும் எதிராக அவதூறை பரப்பி வருகிறான்.

அவனது ஊழியம் நேரடியாக பரலோகத்திருந்து வருகிறது என்பது அவன் பிரச்சாரம். அது மட்டுமல்லாமல் அவன் தீர்க்கத்தரிசனம் வேறு உரைக்கிறானாம்.

நண்பர் ஒருவருடனான நேற்றைய உரையாடலின் போது... இரட்சணிய சேனை ஊழியக்காரர் ஒருவனின் மகன் இருசக்கர வாகன விபத்தில் விரைவில் பலியாவார் என கடவுள் அவனிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கிறான்.

அந்த விஷமியிடம் இரட்சணிய சேனை ஊழியக்காரர்களின் பிள்ளைகளும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் இடிமுழக்கம் என அறியப்படும் ROCK THUNDER ன் ஊழியங்களைக் குறித்து நான் நன்கு அறிவேன். மது அருந்தி விட்டு போதகம் செய்து வரும் அவர்கள் நடவடிக்கைகளையும் அறிவேன்.

எச்சரிக்கையாயிருங்கள்.
அவனது ஆர்குட் பக்கத்தை காண இங்கே சொடுக்கவும்

23 comments:

Unknown said...

MANO RANJITH SINGH. S : - I BLESS THOSE WHO BLESS YOU, I CURSE THOSE WHO CURSE YOU....People don't accept Negative Things. I'm an Authorized Servant of GOD...I'm a SOftware Engineer by Profession... This is an END TIME MINISTRY OF GOD... Our website is www.therockthunder.com .. This is Revival MINISTRY, So Naturally People Hate this, as Direct warning comes to Hit the Sinful Heats.... GOD called for Ministry in 2002, then Myself and JESUS started this Ministry in 2007, I have Prophecy Gift, through the Mercy of GOD, Our Ministry is running well in Internet for the past 2 Years. Finally in OCT-2009, LORD asked me to start Profile for SALVATION ARMY TOO, SO i have come over here to Do revival, NOT TO DESTROY this Great Man WILLIAM BOOTH'S Dream.. Many of our salvation Army Young ones GOT ADDICTED TO SEX , PORNOGRAPHY, LETS PRAY FOR THEM TO GET DELIVERANCE... I also have some Revelation Regarding SALVATION ARMY...1) Regarding the Wicked Life of our beloved Young ones and their death 2) Offering Theft in Salvation Army Congregation.. and SO on......

FEW DETAILS ABOUT ME::

1) I got Salvation in OCT 2006,
2) I got Baptism in Feb - 2008,
3) I was Anointed by Holy Spirit and Provided Gifts From HEAVEN through the Prophet BERNARD BLESSING of Africa at Chennai Meeting..
4)I belong to SALVATION ARMY CONGREGATION. I have authority, given By GOD, but mainly I WONT CURSE PEOPLE and Misuse my Authority...
5)I HAVE ALSO AUDIO CLIP THAT HAS BEEN SPOKEN IN A CONVENTION MEETING AT ELANTHYADI, MY RELATIVES ARE THE WITNESS FOR THIS.. People who has doubt over me can email me , I WILL SENT YOU THAT PROPHECY AUDIO CLIP. I also has some other Prophecy audio clips to send you.. PRAISE THE LORD, GOD BLESS YOU...

NOTE: People who are not anointed by HOLY SPIRIT, It's good for you not to speak & back bite about me to Lose your Blessings... GLORY TO GOD

Regards,
Mano Ranjith Singh. s
(Servant of GOD)

ahaanandham said...

அந்தி கிறிஸ்து வருகைன்னு சொல்வாங்களே ,,இவன் தான் ஆரம்பம்,,இடி முழக்கம் ன்னு சொல்லி தலைல இடி விழாம இருந்தா சரி,,

எட்வின் said...

எய்யா ராசா... உன்ன பத்தியும் உன் கன்மலை இடிமுழக்கத்தையும், கன்மலை ஜோசப்பையும் பத்தி தெரியும். கொஞ்சம் அடங்குங்க. குடிகாரப் போதகர்கள். கள்ளப்போதகர்கள்டா நீங்க

Unknown said...

இந்த ஊழியத்திற்கும் வேறு எந்த ஊழியத்திற்கும் சம்பந்தம் இல்லை... உன்னை ஆசீர்வதிபவர்களை நான் ஆசிர்வதிப்பேன். உன்னை சபிபவர்களை நான் சபிப்பேன் ... உனக்காக நான் ஜெபம் செய்ய போகிறேன்.. உங்கள் வேசித்தனத்தை விட்டு மனம் திரும்புங்கள்..

எட்வின் said...

ரொம்ப சந்தோஷம்... நீ நடத்துடா

Mada kai said...

டேய் உன் பேரு அமுதன் தானே டா...இளமாறன் எங்க டா?

Mada kai said...

டேய் ராக்கு ... உங்கப்பா உனக்கு ஏண்டா thunder'னு பேரு வச்சாரு?

Mada kai said...

லே ராக்கு...நீ ஒரு பீ கை ...போய் ஒரு நல்ல மெண்டல் டாக்டர்'ர பாரு...முஸ்டி போடாம ஒரு நாள் தூங்கி இருக்கியா லே நீ?

ahaanandham said...

black thunder ,ல போய் டோஸ் போட்ட நீங்க rock thunder ,இன்னா டா ------- அவனா நீ??

கிறிச்சான் said...

இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக "கள்ள தீர்க்கதரிசிகள்" வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.????

அதனால நீ நடத்து டா ! கடைசி காலம் உன்ன மாதிரி நாதாரிங்க எல்லாம் கிளம்புவீங்கன்னு ஏற்கனவே தெரியும்...

உன் பணிய நீ செவ்வனே செய் ராஜா நீ..

See ya in Hell !

ahaanandham said...

கண்ணா ,,ராக் தண்டர் புள்ளிராஜாவுக்கு பண்ணி காய்ச்சல் வருமாடா ???

Suresh said...

டேய் நீ ராஜன் பிக்ஸ்ச்சர் பேலஸ் ல டிக்கெட் க்கு லைன் ல நின்னு டிக்கெட் கிடைக்காம ....block la டிக்கெட் வாங்கி படம் பாத்தவன் தானேடா ....நீ மொதல்ல வேசிதனதில இருந்து வெளிய வாடா.....

எட்வின் said...

டேய் ராக்கு, நீ என்ன வில்லங்கம் பண்ணப்போகிறாயா? நீயே பைக்கில போறவன தள்ளிபோட்டுட்டு விபத்துன்னு சொல்லப் போகிறாயா? ஏற்கெனவே இது போன்றதொரு சம்பவம் ஊழியர் ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது. அதையும் உங்க குரூப் தானா செய்தது?

ahaanandham said...

மேஜர் நல்லதாஸ் விஷயந்தானே ,,அதுவும் அந்த ஈட்டான் ல நடந்ததுதான் ,,இவனும் க்ரூப்புல உண்டுமோ

கிறிச்சான் said...

இந்த பய மவன் காரணம், வண்டியில போறதுக்கும் பயமா தான் இருக்கு!
இவனுவ இருட்டுல தள்ளி விட்டு கொன்னுருவானுவ போல இருக்கே?

எட்வின் said...

ஏலே ஆஹா ஆனந்தம், அது நீ சொன்ன மேஜர் இல்ல. அது வேற மேஜர்டா.

கிறிச்சான் said...

எங்கப்பாவும் மேஜர் தான்,அவரும் பைக் accident 'ல தான் இறந்தாரு. அந்த மேஜர் இல்லன்னா நீங்க சொன்னது எங்கப்பாவையா ?

David A Smith said...

HAI EDWIN,
IT IS TERRIBLE...
I JUST STARTED TO THINK ABT 'JUDGEMENT DAY'
LET US KEEP AWAY FROM THAT GUY..
DO NOT TOUCH WITH HIM...
I DONT KNOW THAT WHY GOD DIDN'T TELL HIM ABOUT SOME GOOD NEWS...
GOD IS GOOD...
HE NEVER TELLS ABOUT ACCIDENTS...
HE GIVES BLESSINGS...
JESUS HAS TOLD THAT GOOD TREE GIVE GOOD FRUITS & THE BAD GIVES BAD....
I THINK HE IS BAD...
THATS WHY HE KNOWS ABOUT BAD THINGS SUCH AS ACCIDENTS...
LET US PRAY ... GOD MAY HELP US TO OVERCOME THIS SITUATION...
LORD REMEMBERS US AND WILL BLESS US...

Unknown said...

Brothers, என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை காய படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். நான் இந்த "விபத்து" வெளிப்பாட்டை என்னுடைய Profile ல சொன்னது முதல் தப்பு. பிறகு அதை பத்தி "Gershom", இடம் பேசினது இரண்டாவது தப்பு. இன்று சாயங்காலம் நான் தூங்கும் பொது கர்த்தர் என்னுடைய " Profile" ஐ சொப்பனத்திலே காண்பித்தார், அதில் "Brothers" ஆபாச படங்கள் scrap பண்ணுவதை காண்பித்தார், ஆப்புறம் ஆண்டவருடைய வார்த்தை வந்தது. " ஊரை பற்றிய வெளிப்பாட்டை நீ ஏன் இன்டர்நெட் இல் வெளியிஇட்டாய் என்று," அப்போது தான் ஏன் தப்பு புரிந்தது. So என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. கடவுள் தன ஊழிய காரன் மூலம் எச்சரிப்பு கொடுப்பது கொலை செய்வதற்கு இல்லை, தன ஜனம் மாண்டு போய் விட கூடாது என்பதற்காகவே ".. எச்சரிப்பின் சத்தத்தை கேட்டு மனம் திரும்பும் பொது நமக்கு இரக்கம் கிடைக்கும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார். நான் அவசர பட்டு இந்த வெளிப்பாட்டை இன்டர்நெட் இல் போட்டதுக்கு காரணம், கழிந்த வருடம் கர்த்தர் ஒரு விபத்து வெளிப்பாட்டை ஏன் சொந்த இடத்தில காண்பித்தார், நான் எதிர் பார்காத விதமாக 7 நாளில் எனக்கு வேண்டிய ஒரு நபர் அந்த ஊரில் விபத்தில் பலியானார். அதினால் தான் நான் அவசர பட்டு இதை வெளி இட்டேன்.. அகாவே நீங்கள் இடை பெரிதாக எடுத்து கொள்ளவேண்டாம். நான் 2 வருடங்களாக இன்டர்நெட் இல் ஊழியம் செய்கிறேன், ஆத்துமா பாரம் மட்டுமே எனக்கு உள்ளது, உங்களை நான் நியாயம் தீர்க்க வில்லை. உங்களை நீங்கள் சோதித்து அறிந்து இயேசு விடம் முழு மனதோடு வாருங்கள். இயேசு சொல்லி தான் இந்த "SALVATION ARMY" Profile, நான் உருவாக்கி இருக்கிறேன்.. நான் கூறிய காரியங்கள் சில வருடங்களில் உறிதி படுத்த படும். பரலோக ராஜ்ஜியம் சமீதித்து இருக்கிறது. காலம் மிகவும் குறைவாக உள்ளது... நீங்கள் என்னை மன்னிதடற்கு நன்றி, நானும் நீங்கள் எனக்கு அனுப்பிய அத்தனை "SCRAP" message கக் காக உங்களை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மன்னிக்கிறேன் . நாம் செய்யும் அணைத்து செயல்களையும், நடவடிக்கை களையும் , ஆண்டவர் 24 HOURS "VIDEO RECORDING" போல பதிவு செய்து வைத்து இருக்கிறார் , இந்த பதிவு "JUDGEMENT DAY" KU பயன்படுத்த படும். கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக. அமென்

Regards,

MANO RANJITH SINGH. S
(THE ROCK THUNDER MINISTRIES)

கிறிச்சான் said...

தம்பி இதெல்லாம் நீ வெட்டியா வீட்'ல இருக்கனால வரக்கூடிய மனப்ப்ராந்தி .மகனே நீ மட்டும் ஒழுங்கா வேலைக்கு போய் கஷ்ட்ட பட்டு படிக்க வச்ச அப்பா அம்மாக்கு கஞ்சி ஊத்துறவனா இருந்தா உனக்கு இப்பிடி சைட்'ல கடந்து விளையாடனும்னு தோணாது. உங்கப்பா உன்ன பத்தி எவ்வளவு பீல் பண்றாரு'னு முதல்'ல உனக்கு தெரியுமா? நீ பாட்டுக்கு வேலைக்கு போய் பிஸி'யா இருந்திட்டு களைப்பா வீட்'ல வந்து தூங்கி பாரு, கடவுள் உன்கிட்ட orkut 'ல இன்னும் அஞ்சு profile creat பண்ண சொல்றாரான்னு பாப்போம்.முதல்ல wikipedia 'ல போயீ delusion 'ன்னா என்னன்னு பாரு.அப்புறம் உன் பிரச்சினை என்னன்னு உனக்கே தெரியும் .

எட்வின் said...

David A Smith said...

//HAI EDWIN,
GOD IS GOOD...
HE NEVER TELLS ABOUT ACCIDENTS...
HE GIVES BLESSINGS...
JESUS HAS TOLD THAT GOOD TREE GIVE GOOD FRUITS & THE BAD GIVES BAD....
I THINK HE IS BAD...
THATS WHY HE KNOWS ABOUT BAD THINGS SUCH AS ACCIDENTS...
LET US PRAY ...//

Rightly pointed out Mr.David Smith, Thanks for your valuable time. God Bless.

எட்வின் said...

அய்யா ராக் தண்டர்... நலமாய் வாழ வாழ்த்துக்கள். முதல்ல உங்க வீட்ட கவனிங்க. வாழ்க வளமுடன்.

David A Smith said...

Hai Edwin,
It is good to see that guy had confessed,I should say "Thank God", because I prayed for this issue after i put my comment here & God has answered...
See "God is Good" you know...
Am I right? Ha! Ha! Ha!
It is over now...
Tell your guys to be cool & Touch with God ...